உங்கள் உறவுகளின் மரணங்கள் மற்றும் நினைவுதினங்கள் அறிவித்தல் சமூகம் சனலில் இலவசமாக பதிவிடப்படுகின்றது.
அறிவித்தல் சமூகம் சனலை Subscribe செய்து உங்கள் துயர்களை தொடர்ந்தும் பகிர்ந்துகொள்ளுங்கள்...
திரு சின்னம்மா பரராஜசிங்கம், யாழ். நயினாதீவு 3ம் வட்டாரம் வீரபத்திரர்கோவிலடியைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறை, சுவிஸ் சூரிச் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அவர்கள் 10-09-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை ராமாசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
வல்வெட்டித்துறையை சேர்ந்த காலஞ்சென்றவர்களான குழந்தைவேல் ராசம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற பரராஜசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
திரு சின்னம்மா பரராஜசிங்கம், அவர்கள் ஈஸ்வரமூர்த்தி, சிறிபக்தலிங்கம், சிறிராம், சிவசிறி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சபாபதிப்பிள்ளை(திருகோணமலை), காலஞ்சென்றவர்களான வேலாயுதம், குமரையா, பொன்னம்மா, பராசக்தி, விசாலாட்சி, பார்வதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சுரேந்தினி, காந்திமலர், ஜெயானந்ததேவி, யூலியானா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சஹானா, சனோர், சிகானியா, சிசாயினி, ராகவி, ரவீனா, ரதீஸ், ஸ்கார்லெட் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
Ещё видео!