யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி பலாலி வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் ஸ்ரீஸ்கந்தராஜா அவர்கள் 21-09-2022 புதன்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம், நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சுப்பிரமணியம், சின்னம்மா தம்பதிகளின் மருமகனும்,சந்திராவதி அவர்களின் அன்புக் கணவரும்,லுஷாந்தி அவர்களின் பாசமிகு தந்தையும்,தருமராசா அவர்களின் அன்பு மாமனாரும்,சரோஜாதேவி(பிரான்ஸ்), விஜயகுமாரன்(நல்லூர் பிரதேச சபை உறுப்பினர்), சாந்தகுமார்(கனடா) ஆகியோரின் சகோதரரும், இராஜலட்சுமி, காலஞ்சென்ற இராமச்சந்திரன், இராமகிருஷ்ணன்(பிரான்ஸ்), சச்சிதானந்தம்(கனடா) திரவியநாயகம்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,திவ்யா, தீபக் ஆகியோரின் பேரனும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 25-09-2022 ஞாயிற்றுக்கிழமை மு.ப 10:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொக்குவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
வீடு - குடும்பத்தினர்
Mobile : +94766757654
மரண அறிவித்தல் மற்றும் நினைவுநாள் அறிவித்தல்கள் எமது அறிவித்தல் தளத்தில் இலவசமாக பதிவிடப்படுகின்றது. இருந்தபோதிலும் எமக்கான நிரந்தர செலவுகள் உண்டு. ஆகவே அவற்றை ஈடுசெய்ய, முடிந்தவர்கள் உங்களால் முடிந்த உதவியை, எப்பொழுதும் எமக்களிக்கலாம்.உங்கள் உதவி, எம் சேவையை மென்மேலும் சிறப்பாக செய்ய உதவியாகவும், ஊக்கமாகவும் அமையும். அறிவித்தல் சமூகம் சனலை Subscribe செய்து உங்கள் துயர்களை தொடர்ந்தும் பகிர்ந்துகொள்ளுங்கள்...
நன்றி.
[ Ссылка ]
Ещё видео!