நோய்கள் அழிக்க அகத்தியரின் அஷ்ட கணபதி மூல மந்திரம்.
“ஓம் கிலி அங் உங்”
Agathiar's Ashta Ganapathy moola mantra for curing diseases.
'OM KILI ANG UNG'
"அகத்திய வாத சௌமியம்” என்னும் நூலில் அஷ்ட கணபதி பற்றியும், அந்த கணபதியை வணங்கும் மூல மந்திரம் பற்றியும், அந்த மூல மந்திரத்தை பயன் படுத்தி பல்வேறு நோய்களை தீர்க்கும் முறையினையும் அருளியிருக்கிறார்.
Verse 244
எண்ணமுடன் இடதுகையால் விபூதி வைத்து
ஏகாந்த கணபதியின் சுழியை நாட்டி
சொன்ன மொழி தவறாமற் சுடரைப் பார்த்து
சுத்தமுடன் ஓம் கிலி அங்கங்கென்று
தன்னகமே சாட்சியதாய் இருநூட்றெட்டுத்
தான் செபித்து விபூதியைநீ கடாட்சித்தாக்கால்
முன்னிறைந்த சற்குருவின் கடாக்ஷத்தாலே
மூர்க்கமுடன் தீருகிற வியாதி கேளே
Verse 245
கேளப்பா சுரமுடனே சன்னிதீரும்
கெடியான குன்னமுடன் காசந்தீரும்
சூளப்பா வஞ்சனையும் ஏவல் தீரும்
சுருக்கான பலவிஷமுந் தோஷந்தீரும்
வாளப்பா கரப்பானோடு கெர்ப்ப டகம்
வயற்றிலுள்ள திரட்சியெல்லாம் வாங்கிப் போகும்
ஆளப்பா அஷ்டதிசைக் கரசாய் நின்று
ஆதியென்ற பூரணத்தில் அழுந்தலாமே
#marskarthik
#agasthiarmantra
#ashtaganapathymantra
#omkiliangung
108 முறை சிவ பஞ்சாட்சரம் - 108 Times Siva Panjatcharam Chanting - Narbhavi Narbhavi (MarskarthiK)
[ Ссылка ]
108 Times 'Om Siva Siva Om' - 'ஓம் சிவ சிவ ஓம்' - Narbhavi Narbhavi (MarskarthiK)
[ Ссылка ]
108 Times 'Om ஓம் ओम' Mantra Chanting - Narbhavi Narbhavi (MarskarthiK)
[ Ссылка ]
108 Times 'Om Sakthi Om' (ஓம் சக்தி ஓம்) Mantra Chanting - Narbhavi Narbhavi (Marskarthik)
[ Ссылка ]
தென்னாடுடைய சிவனே போற்றி - Thenaadu Vudaiya Sivane Potri Lyrics - Sivapuranam Narbhavi (Marskarthik)
[ Ссылка ]
Sivapuranam by Pon Sundarlingam with Lyrics in English - Narbhavi Narbhavi (Marskarthik)
[ Ссылка ]
108 Times 'OM VAKRATUNDAYA HUM' 'ஓம் வக்ரதுண்டாய ஹம்' Mantra Chanting - Narbhavi (Marskarthik)
[ Ссылка ]
108 Times 'Om Gam Ganapathaye Namaha' 'ஓம் கம் கணபதயே நமஹ' - Narbhavi Narbhavi (Marskarthik)
[ Ссылка ]
108 Times 'Om Gan Ganapathaye Namaha' 'ஒம் கன் கணபதயே நமஹா' - Narbhavi Narbhavi - Marskarthik
[ Ссылка ]
108 'Om NamaSivaya' (ஓம் நமசிவாய) Chanting - 5 Elements Mantra - Narbhavi Narbhavi (Marskarthik)
[ Ссылка ]
108 Om VaYaNaMaSi (ஓம் வயநமசி) Chanting - 5 Elements Mantra - Narbhavi Narbhavi (Marskarthik)
[ Ссылка ]
108 Times "Om Saravanabhava (ஓம் சரவணபவ)" Mantra Chanting - Narbhavi Narbhavi (Marskarthik)
[ Ссылка ]
108 Times Powerful Murugan (Karthikeya) Moola Mantra for victory - முருகன் மூல மந்திரம் -MarskarthiK
[ Ссылка ]
108 Times Om Namachivaya(ஓம் நமச்சிவாய) by Soolamangalam Sisters - Narbhavi Narbhavi (Marskarthik)
[ Ссылка ]
108 Times Chanting of Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna... (Marskarthik)
[ Ссылка ]
108 'Om Namo Narayanaya' (ஓம் நமோ நாராயணாய) Chanting - Meditation - Narbhavi Narbhavi (Marskarthik)
[ Ссылка ]
108 Sri Ram Jai Ram Jai Jai Ram Mantra Chanting - Narbhavi Narbhavi (Marskarthik)
[ Ссылка ]
108 Times Shukra Beej Mantra Chanting - Narbhavi Narbhavi (Marskarthik)
[ Ссылка ]
1008 Times 'Om Gan Ganapathaye Namaha' 'ஒம் கன் கணபதயே நமஹ' - Narbhavi Narbhavi - Marskarthik
[ Ссылка ]
1008 Times 'Om Gam Ganapathaye Namaha' 'ஓம் கம் கணபதயே நமஹ' - Narbhavi Narbhavi (Marskarthik)
[ Ссылка ]
1008 'Om Namo Narayanaya' (ஓம் நமோ நாராயணாய) Chanting - Meditation - Narbhavi Narbhavi (Marskarthik)
[ Ссылка ]
1008 Times Om Namachivaya(ஓம் நமச்சிவாய) by Soolamangalam Sisters - Narbhavi Narbhavi (Marskarthik)
[ Ссылка ]
1008 Times 'Om Siva Siva Om' - 'ஓம் சிவ சிவ ஓம்' - Narbhavi Narbhavi (MarskarthiK)
[ Ссылка ]
1008 Times "Om Saravanabhava (ஓம் சரவணபவ)" Mantra Chanting - Narbhavi Narbhavi (Marskarthik)
[ Ссылка ]
1008 Times 'OM VAKRATUNDAYA HUM' 'ஓம் வக்ரதுண்டாய ஹம்' Mantra Chanting - Narbhavi (Marskarthik)
[ Ссылка ]
1008 'Om NamaSivaya' (ஓம் நமசிவாய) Chanting - 5 Elements Mantra - Narbhavi Narbhavi (Marskarthik)
[ Ссылка ]
1008 Times 'Sri Ram Jai Ram Jai Jai Ram' Mantra Chanting - Narbhavi Narbhavi (Marskarthik)
[ Ссылка ]
1008 Times Shukra Beej Mantra Chanting - Narbhavi Narbhavi (Marskarthik)
[ Ссылка ]
சிவ பஞ்சாட்சரம் - சிவயநம பஞ்சபூத மந்திர பாடல் - Siva Panjatcharam - 1.5 Hours Chanting - Marskarthik
[ Ссылка ]
1 Hour Powerful Murugan (Karthikeya) Moola Mantra for victory - முருகன் மூல மந்திரம் - MarskarthiK
[ Ссылка ]
1 Hour(Hora) Chanting of Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna... (Marskarthik)
[ Ссылка ]
ஐந்து கரத்தனை யானை முகத்தனை - Narbhavi Narbhavi - Marskarthik
[ Ссылка ]
Ещё видео!