மரண அறிவித்தல் மற்றும் நினைவுநாள் அறிவித்தல்கள் எமது அறிவித்தல் தளத்தில் இலவசமாக பதிவிடப்படுகின்றது. இருந்தபோதிலும் எமக்கான நிரந்தர செலவுகள் உண்டு. ஆகவே அவற்றை ஈடுசெய்ய, முடிந்தவர்கள் உங்களால் முடிந்த உதவியை, எப்பொழுதும் எமக்களிக்கலாம்.உங்கள் உதவி, எம் சேவையை மென்மேலும் சிறப்பாக செய்ய உதவியாகவும், ஊக்கமாகவும் அமையும். அறிவித்தல் சமூகம் சனலை Subscribe செய்து உங்கள் துயர்களை தொடர்ந்தும் பகிர்ந்துகொள்ளுங்கள்...
நன்றி.
[ Ссылка ]
திரு கார்த்திகேசு மனோகரன், யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட அவர்கள் 01-11-2021 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கார்த்திகேசு, சரஸலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும்,
சின்னையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நேசராணி(பவா) அவர்களின் அன்புக் கணவரும்,
திரு கார்த்திகேசு மனோகரன், அவர்கள் காலஞ்சென்ற பிறேமசுதன் ரபீந்திரா(பிறேமன்- இலங்கை), சந்திரிகா(சுகி- கனடா), சிறிகாந்தன்(சிறி- கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
கௌரி(இலங்கை), குமார்(கனடா), மதினா(கனடா), ஜெபராணி, ஜெகநாதன்(இலங்கை), ஜெபநேசன், இந்திராணி(கனடா), செல்வராணி(நோர்வே) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
யாதுஷன், ராதை, மேனகா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,
நீரிஜா, பிரவீன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சிவானி, சிறானி, எமில், சித்தாரா ஆகியோரின் அன்பு பெரியப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
Ещё видео!