MAHANADHI SHOBANA - ASHTALAKSHMI SONGS || LYRICS : VARASRI || MUSIC : SIVAPURANAM D V RAMANI || Video Powered : Kathiravan Krishnan | Production : Vijay Musicals
மகாநதி ஷோபனா - அஷ்டலக்ஷ்மி பாடல்கள் || பாடல்கள் : வாராஸ்ரீ || இசை : சிவபுராணம் D V ரமணி || வீடியோ : கதிரவன் கிருஷ்ணன் || விஜய் மியூசிக்கல்ஸ்
பாடல்கள் || SONGS :
சுகமாய் அமைந்த - தான்யலக்ஷ்மி
SUGAMAI AMANDHA - THANYALAKSHMI
வித்தைகள் அருளும் - வித்யாலக்ஷ்மி
VITHAIGAL ARULUM - VIDHYALAKSHMI
வீரச் செறிவாய் - தைர்யலக்ஷ்மி
VEERA CHERIVAI - DHAIRYALAKSHMI
கீழைத் திசையில் - கஜலக்ஷ்மி
KEEZHAI THISAIYIL - KAJALAKSHMI
அஷ்ட லக்ஷ்மியாக - சந்தானலக்ஷ்மி
ASHTALAKSHMIYAGA - SANTHANALAKSHMI
உலகின் தாயே - ஆதிலக்ஷ்மி
ULAGIN THAYE - ADHILAKSHMI
நிதியின் வடிவமே - மஹாலக்ஷ்மி
NIDHIYIN VADIVAME - MAHALAKSHMI
எண்கரம் கொண்டு - விஜயலக்ஷ்மி
ENKARAM KONDU - VIJAYALAKSHMI
கலைமகள் தாயே
KALAIMAGAL THAYE
அஷ்டலக்ஷ்மியாக - போற்றி
ASTHTALAKSHMIYAGA - POTRI
அஷ்டலக்ஷ்மி அல்லது எண்திரு என்பது திருமகளின் எட்டு வெவ்வேறு தோற்றங்களைக் குறிப்பிடும் பதம் ஆகும். அஷ்டலக்ஷ்மியரை ஒரே குழுமமாக வழிபடுவது வழக்கமாகக் காணப்படுகின்றது.
செல்வம் என்பது பணத்தினை மட்டும் குறிப்பதன்று, எனவே கல்வி, நீண்ட ஆயுள், நம்பிக்கைக்கு உரிய நண்பர்கள், வாழ்க்கைக்கு தேவையான செல்வம், உழைப்புக்கு தேவையான ஊதியம், நோயற்ற வாழ்க்கை, எதற்கும் கலங்காத மனவலிமை, அன்புள்ள கணவன் மனைவி, அறிவு ஒழுக்கம் ஆற்றல் கொண்ட குழந்தைகள், மேன்மேலும் வளரக்கூடிய புகழ், மாறாத வார்த்தை, தடங்கலில்லாத வாழ்க்கை, வருவாயைச்சிக்கனமாக செலவழித்து சேமிப்பு அதிகரித்தல், திறமையான குடும்ப நிர்வாகம், நமக்கு உதவக்கூடிய பெருமக்களின் தொடர்பு, பிற உயிர்களிடம் அன்பு செலுத்துதல். முதலிய பதினாறு செல்வங்களுக்கும் அதிபதியாக லட்சுமி திகழ்கிறாள்.
Ashta Lakshmi ("Eight Lakshmis") or Ashtalakshmi are a group of eight manifestations of Devi Lakshmi, the Hindu goddess of wealth. She presides over eight sources of wealth: "Wealth" in the context of Ashta-Lakshmi means prosperity, good health, knowledge, strength, progeny, and power.
The Ashta Lakshmi are always depicted and worshipped in a group in temples.
Ещё видео!