Ahobilam temple in tamil. அஹோபிலம் பற்றிய முழு விவரம்
எப்படி போவது. எங்கு தங்குவது.
வயதானவர்கள் போக முடியுமா?
போன்ற அனைத்து கேள்விகளுக்கும் விடை காண முடியும்
மொத்தம் பத்து நரசிம்மர் ஸ்தலம் உள்ளது.
1) லோயர் அஹோபிலம்
2) அப்பர் (upper) அஹோபிலம்
3) கரஞ்சா
4) மாலோலா
5) ஜ்வாலா
6) வராஹா
7) பாவணா
8) பார்கவா
9) யோகானந்தா
10) ஜத்ரவடா
Ещё видео!