2022ம் ஆண்டு நடைபெற்ற இந்திய வனப்பணி தேர்வில் இந்திய அளவில் 37வது இடத்தையும் , தமிழக அளவில் 2வது இடத்தையும் பிடித்து சாதனை படைத்துள்ளார் கோயம்புத்தூரை சேர்ந்த வைஷாலி அவர்கள். கோவை வேளாண்மை கல்லூரியில் பி.எஸ்சி வேளாண்மை படித்து முடித்து 2019ம் ஆண்டு முதல் வேளாண் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். வைஷாலி தான் வெற்றி பெற்ற அனுபவத்தை இங்கு நம்மோடு பகிர்ந்துள்ளார். இந்த தேர்வை எழுதும் இளைஞர்களுக்கு இந்த நேர்முகம் உதவும் என நம்புகிறோம்.
#indianforestservice #ifos #strategy #agriculture #botany #optional #tips
Vaishali R from Coimbatore has made a record by securing 37th position in India and 2nd position in Tamil Nadu in the Indian Forestry Examination 2022. Basically she is an agriculture graduate. After completing B.Sc Agriculture, she has been working as an Agricultural Officer since 2019. Vaishali shares her success experience with us here. This will help the youngsters, who would like to write this exam in future.
E-Mail: geethasamypublishers@gmail.com
Instagram: Geethasamypublishers
Twitter: GeethasamyPublishers
Ещё видео!