#Mageshiyer#AanmeegaThagavalgal#Asminfo#NeramNallaNeram#Poojai #Vilakku#
அசைவம் சாப்பிட்டுவிட்டு பூஜைகள் செய்யலாமா? விளக்கு ஏற்றலாமா ? Aanmeega Thagavalgal |Magesh Iyer |ASM
அசைவம் சாப்பிட்டுவிட்டு பூஜைகள் செய்யலாமா? விளக்கு ஏற்றலாமா? அசைவம் சாப்பிட்ட பிறகு குளித்துவிட்டு கோவிலுக்கு செல்லலாமா? கவசம், பதிகங்கள், ஸ்லோகங்கள் பாராயணம் செய்யலாமா? ருத்திராட்சம், சாளக்கிராமம் போன்றவற்றை அணியலாமா? இதுபோன்ற பல கேள்விகளுக்கு ஜோதிஷகலாரத்தின திரு.மகேஷ் ஐயர் அவர்கள் பதிலளித்து உள்ளார்.
மேலும் பொதுவாக அசைவம் தவிர்ப்பதைப்பற்றி நமது ஞானப் பெரியவர்கள் கூறியவற்றையும் விளக்கப்படுத்தியுள்ளார்.
Thiru. Magesh Iyer
+91 97909 91004
Ещё видео!