யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், கச்சேரி கிழக்கு வீதியை வசிப்பிடமாகவும், தற்போது கொக்குவிலை வதிவிடமாகவும் கொண்ட அன்னலெட்சுமி துரைராஜா அவர்கள் 12-10-2023 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற துரைராஜா அவர்களின் பாசமிகு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான தம்பித்துரை ஆச்சிக்கண்ணு தம்பதிகளின் மகளும்,
நந்தகுமார், வசந்தகுமாரி, சந்திரகுமார், கமலகுமாரி, இந்திரகுமார், ஆனந்தகுமார், சிறிகுமார் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கிருஷ்ணரஞ்சினி, பாலச்சந்திரன், சந்திரிகா, அருள்ராஜா, ரஞ்சினிதேவி, சதானந்தி, கிரிஜா ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 15-10-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் யாழ் ஓட்டுமடம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: மகன்(பிரான்ஸ்), மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
வசந்தி - மகள்
Mobile : +94759374336
கமலா - மகள்
Mobile : +94753326716
ஆனந்தி - மகன்
Mobile : +33652078031
சிறி - மகன்
Mobile : +14372481699
மரண அறிவித்தல் மற்றும் நினைவுநாள் அறிவித்தல்கள் எமது அறிவித்தல் தளத்தில் இலவசமாக பதிவிடப்படுகின்றது. இருந்தபோதிலும் எமக்கான நிரந்தர செலவுகள் உண்டு. ஆகவே அவற்றை ஈடுசெய்ய, முடிந்தவர்கள் உங்களால் முடிந்த உதவியை, எப்பொழுதும் எமக்களிக்கலாம்.உங்கள் உதவி, எம் சேவையை மென்மேலும் சிறப்பாக செய்ய உதவியாகவும், ஊக்கமாகவும் அமையும். அறிவித்தல் சமூகம் சனலை Subscribe செய்து உங்கள் துயர்களை தொடர்ந்தும் பகிர்ந்துகொள்ளுங்கள்...
நன்றி.
[ Ссылка ]
Ещё видео!