#கந்தரலங்காரம் #அருணகிரிநாதர் #தமிழ்
பாடல்: நாள் என் செயும்
பாடல் தொகுப்பு: கந்தரலங்காரம்
அருளியவர்: அருணகிரிநாதர்
பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்
படங்கள்: கொண்டையராஜு
நாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த
கோளென் செயுங்கொடுங் கூற்றென் செயுங்கும ரேசரிரு
தாளுஞ் சிலம்புஞ் சதங்கையும் தண்டையுஞ் சண்முகமுந்
தோளுங் கடம்பு மெனக்குமுன் னேவந்து தோன்றிடினே.
பாடல் விளக்கம்: [ Ссылка ]
இங்கு பதிவிடும் பாடல்கள் காணொளிகள் யாவும் எந்தவொரு வியாபார, விளம்பர நோக்கிற்காகப் பதிவிடுபவை அல்ல!!! முழுக்க முழுக்க பாடல் வரிகளை மனதில் இருத்துவதற்கே!!!
நன்றி!!!
Ещё видео!