தமிழ்நாடு அரசு 2025 பொங்கல் பரிசு ரூபாய் 1000 தொகுப்பு வழங்கும் தேதி சார்ந்து தகவல் வெளியாகியுள்ளது. 2025ஆம் ஆண்டு வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து அரிசி ரேஷன் அட்டை வைத்துள்ள பொதுமக்களுக்கு ரேஷன் கடை மூலம் ரூபாய் 1000 வழங்குவதற்கான தேதி, பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் மற்றும் டோக்கன் குறித்து இன்னும் இரண்டு வாரத்தில் தெரியும் என கூறப்படுகிறது. it is expected that in tamilnadu within 2 weeks 2025 pongal gift products and Rs 1000 cash given date and token distribution through ration shop will be known
#pongalgift #pongalparisu2025 #pongalparisuintamilnadu #pongalparisu #pongalgift2025 #tnration #rationcard
Ещё видео!