திருநள்ளாறு நளதீர்த்தம் || Thirunallar Nala Theertham || Saneeswaran Temple #thirunallar
திருநள்ளாறு சனி பகவான் மகிமை. திருநள்ளார் கோவில் நவகிரஹ தலங்களில் ஒரு முக்கியமான தலம் ஆகும். இங்கு சனீஸ்வர பகவான் தனி சன்னதியில் பொங்கு சனியாக அருள் பாலிக்கிறார்.
முதலில் திருநள்ளாறு நளதீர்த்தம் சென்று அந்த தீர்த்தக்குளத்தை மானசீகமாக வணங்கி குளத்தின் நடுவில் இருக்கும் நளச்சக்கரவர்த்தி-தமயந்தி மற்றும் குழந்தைகளின் உருவச்சிலைகளை வணங்கி வழிபடுதல் வேண்டும்.
பிறகு நல்லெண்ணெயை தலையில் தேய்த்துக்கொண்டு வடக்கு முகமாகவோ அல்லது கிழக்கு முகமாகவோ ஒன்பது முறை குளித்து தலைமுழுக்காட வேண்டும். பின்னர் பிரம்ம தீர்த்தம், சரஸ்வதி தீர்த்தம் ஆகிய திருக்குளங்களுக்கும் சென்று தண்ணீர் தெளித்துக்கொள்ள வேண்டும்.
பிறகு கோவிலுக்குள் வந்து விநாயக பெருமானை வணங்கி, தர்பாரண்யேஸ்வரர், சனீஸ்வரரை வணங்கி, பிரணாம்பிகை அம்மனை வணங்கி தற்போது புதிதாக அமைக்கப்பட்டுள்ள வழிதடத்தின்படி வழிபாடு செய்வது நன்மையை தரும்.
Please like, share our videos and subscribe our channels
#thirunallar #saneeswar #tamilnadu ##திருநள்ளாறு #Sanibagavan #sridharbaranyeswarartemple
#saneeshwarantemple #thirunallartemple #DevotionalTamil #TamilAstrology #saneeswaran #temples #karaikal #thirunallaaru #saniswararkovil #trendingtamil
#Nalankulam #Brammatheertham #Nalantheertham #Saraswathitheertham #Saneeshwarartemple #சனீஸ்வரர்கோவில் #explained #intamil #explored #tamil #Templevlogs
சனீஸ்வர பகவான் கோயில் | Sani bhagavan temple | saneeswara bhagavan temple kuchanur | tamilnadu temples | suyambu saneeswara bhagawan |சனீஸ்வர பகவான் கோயில்| Sani bhagavan temple| Kuchanur| kuchanur temple| saneeswara bhagavan temple kuchanur| saneeswara bhagawan temple theni| suyambu saneeswara bhagawan| thirunallar temple history| thirunallar kovil| thirunallar temple| thirunallar saneeswaran kovil
Keep support me 🤗
Thanking You🙏
Ещё видео!