யாழ். காரைநகரைப் பிறப்பிடமாகவும், மூளாயை வசிப்பிடமாகவும், பிரான்ஸ் Porte de Pantin ஐ தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயலஷ்மி ஸ்ரீகாந்தன் அவர்கள் 09-10-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்ற சித்திவிநாயகம், நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற இராஜபட்சம், தவமலர் தம்பதிகளின் அன்பு மருமகளும்,ஸ்ரீகாந்தன் அவர்களின் அன்பு மனைவியும்,சுகன்யா, திவ்யா, அபிநயா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,காலஞ்சென்றவர்களான குணநாயகம், லிங்கேஸ்வரன் மற்றும் ராஜலஷ்மி(இலங்கை), தனலஷ்மி, செல்வநாயகம்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,செல்வராசா(இலங்கை), சரவணபவன், சுகந்தி, விமலாதேவி(பிரான்ஸ்), ஜெயகாந்தன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,கஜன், சரவணன், றமணன் ஆகியோரின் அன்புச் சித்தியும்,ஐங்கரன், நிலா, மீனா ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,றமேஸ், தினேஸ், லக்சிகா, வைஷ்ணவி, விருசாங்கன், விசாகன் ஆகியோரின் பாசமிகு அத்தையும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ஸ்ரீகாந்தன்(சிறி) - கணவர்
Mobile : +33652854411
செல்வநாயகம்(செல்வா) - சகோதரன்
Mobile : +33624808942
ராஜலஷ்மி(கிளி) - சகோதரி
Mobile : +94776872824
மரண அறிவித்தல் மற்றும் நினைவுநாள் அறிவித்தல்கள் எமது அறிவித்தல் தளத்தில் இலவசமாக பதிவிடப்படுகின்றது. இருந்தபோதிலும் எமக்கான நிரந்தர செலவுகள் உண்டு. ஆகவே அவற்றை ஈடுசெய்ய, முடிந்தவர்கள் உங்களால் முடிந்த உதவியை, எப்பொழுதும் எமக்களிக்கலாம்.உங்கள் உதவி, எம் சேவையை மென்மேலும் சிறப்பாக செய்ய உதவியாகவும், ஊக்கமாகவும் அமையும். அறிவித்தல் சமூகம் சனலை Subscribe செய்து உங்கள் துயர்களை தொடர்ந்தும் பகிர்ந்துகொள்ளுங்கள்...
நன்றி.
[ Ссылка ]
Ещё видео!