பிரிக்ஸ் கூட்டமைப்பின் 16வது உச்சி மாநாடு ரஷ்யாவின் கஸான் நகரில் நடந்து வருகிறது. நிறைவு விழாவில் பேசிய இந்திய பிரதமர் மோதி, ‘பிரிக்ஸ் என்பது பிரிவினைக்கான குழு அல்ல.
இது மனிதநேயத்துக்கானது’. நாங்கள் பேச்சுவார்த்தையை ஆதரிக்கிறோம். போரை அல்ல’ என குறிப்பிட்டார். ரஷ்யா- யுக்ரேன் போர் நடந்துவரும் சூழலில் இத்தகைய கருத்தை மோதி தெரிவித்துள்ளார்.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
#BRICS #NarendraModi
To Join our Whatsapp channel - [ Ссылка ]
Visit our site - [ Ссылка ]
Ещё видео!