This diabetic-friendly raita with roasted brinjal is a simple, dietary, tasty side dish for people of all age. Try this excellent dish for slight constipaton problems, and those who feel acidic with other brinjal recipes may also make a trial with this dish. Our traditional foods are not only foods, but remedies too...
சுட்ட கத்தரிக்காயில் செய்யும் ஒரு எளிய ரெசிப்பியினைப் பகிர்ந்து கொள்கிறேன். சாதாரண மலச்சிக்கலுக்கு இது வயிற்றைச் சுத்தம் செய்யும் ஒரு நல்ல உணவுத் தீர்வு. நீரிழிவு உள்ளவர்களுக்கும் சாம்பார் ரசம் மற்றும் கூட்டு வகைகளுக்கு ஒரு நல்ல டயட்டரி சைட் டிஷ் ஆகப் பயன்படும். எண்ணெய் கத்தரிக்காய் கறி மற்றும் புளி சேர்த்த கூட்டு சிலர் அசிடிட்டி ஏற்படும் என சாப்பிடத் தயங்குவார்கள். அவர்களும் புளிக்காத தயிர் சேர்த்து இந்த பச்சடியை முயற்சிக்கலாம்.செய்து பாருங்கள். நம் பாரம்பரிய உணவு வகைகளில் சுவையுடன் ஆரோக்கியமும் மிகுந்திருக்கும் தானே.
Ещё видео!