தமிழ்நாட்டில் வெறும் ஆறே மாதத்தில் அரசு அலுவலராக முடியுமா? முடியும் என்கிறார் தாசில்தார் மாரிமுத்து. அதற்கு நீங்கள் பின்பற்ற வேண்டிய ஐந்து விஷயங்களை மிக சுருக்கமாக அவர் இந்த காணொளியில் விளக்குகிறார்.
#tnpscexams #howtocracktnpscexam #tnpscexamtips #dwtamilshorts
உங்கள் பார்வைக்கு : ஓர் ஆணாக நான் குழந்தை பெற்றது ஏன்? Kerala Transgender தம்பதியின் சாதனை கதை! - [ Ссылка ]
DW தமிழ் பற்றி:
DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.
Ещё видео!