மிக மிக சுலபமாக தக்காளி தனியா சூப் ரெடி. குழந்தைகளுக்கு ஆரோக்கியமான சூப் செய்து கொடுத்து பாருங்கள். மீண்டும் மீண்டும் கேட்க தோன்றும்! இந்த எளிமையான சூப் செய்து பார்த்து உங்கள் கருத்துகளை இதில் பதிவிடுங்கள்.
Are you bored with the regular taste of the soup? Here is the tangy taste for the soup. In this video, we will see the tomato dhaniya shorba which is simply the tomato soup. The coriander and tomato give the perfect flavour to the soup. Try this in your home and send your valuable feedback to me.
Ingredients
எண்ணெய் / Oil - 1 Spoon
சீரகம் / Cumin Seeds
இடிச்ச முழு தனியா / Crushed Coriander Seeds - 1 Spoon
பூண்டு / Garlic - 2 Pieces
இஞ்சி / Ginger
தக்காளி / Tomato - 3
கொத்தமல்லி தண்டு / Coriander Stem
கொத்தமல்லி / Coriander Leaves
மஞ்சள் தூள் / Turmeric Powder
தனியா தூள் / Coriander Powder - 1/4 Spoon
மிளகாய் தூள் / Chilli Powder - 1/4 Spoon
உப்பு / Salt
___
Chef Deena Dhayalan, famous for Adupankarai show in Jaya Tv and also for Anjaraipetti in Zee Tv is now in youtube on Chef Deena Kitchen (CDK) cooking traditional foods by visiting the traditional places
Subscribe to Chef Deena Kitchen (CDK) for more cooking videos.
Editing: Jagadish.V
#CDK Quick_Recipe
Follow him on
Facebook: [ Ссылка ]
Instagram: [ Ссылка ]
Ещё видео!