செட்டியார் சமுதாயம் உண்மை வரலாறு.செட்டியார் இனத்தில் பல பிரிவுகள் உள்ளன.அதில் முக்கியமானவர்கள் நாட்டுக்கோட்டை செட்டியார்,வணிக செட்டியார் ஆகும்.சோழர் பாண்டிய மன்னர்கள் காலத்தில் வணிகத்தில் கொடிகட்டிப் பறந்த இவர்களை பாண்டிய மன்னன் தொன்னூற்றாறு ஊர்களை கொடுத்து தங்க வைத்துள்ளார்.அந்த பகுதிதான் நாட்டுக்கோட்டை என அழைக்கப்படுகிறது.அந்த பகுதியில் வாழும் செட்டியார் சமுதாய மக்கள் நாட்டுக்கோட்டை செட்டியார் என்று அழைக்கப்படுகிறார்கள்.
#history
#chettiyar
#Chettinadu
செட்டியார் சமுதாயம் வரலாறு | The history of settiyar
Теги
chettychettiyar samuthayam varalaruHistory of chettiyarசெட்டிசெட்டியார்செட்டியார் சமுதாயம் வரலாறுசெட்டியார் வரலாறுNattukottai chettiyarvanika chettiyarAvm chettiyarSettiyarMeyyappa chettiyarப சிதம்பரம் செட்டியார்ஜாதிcasteவரலாறுTamillargalIlangai tamil chettiyarSingapore tamil chettiyarChozhargalPandiargalKaraikudi chettiyarSivakangai chettiyarTelugu chettiyarவணிகம் செட்டியார்வியாபாரம்வியாபாரிகள்Businesschettinaduசெட்டிநாடு