மலேசியா Kuala Lumpur ஐப் பிறப்பிடமாகவும், யாழ். வட்டுகோட்டை கிழக்கு, சங்காரத்தை அராலி ரோட் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், வண்ணார்பண்னையை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை வாலம்பிகை அவர்கள் 22-02-2023 புதன்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான நவரத்தினம் சிவகொழுந்து தம்பதிகளின் அன்பு புதல்வியும், காலஞ்சென்ற கந்தரோடை நாகலிங்கம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற பொன்னுத்துரை(பிரபல வர்த்தகர்) அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்றவர்களான சச்சிதானந்தன், திருசெல்வம், தோகமல்லிகா, முகுந்தன்(லண்டன்), நீதிராஜா ஆகியோரின் அன்புத் தாயாரும்,புஸ்பராணி, ஈஸ்வரி, விக்னேஸ்வரதாஸ், திருக்குழலினி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியும்,காலஞ்சென்றவர்களான மங்கயற்கரசி(மலேசியா), நாகநாதன்(மலேசியா), பரமநாதன்(மலேசியா), மார்க்கண்டு(மலேசியா), சிவன், சிவநேசம், வல்லிபுரம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,ரவிந்திரன், நிமலன், ரமேஸ், அரவிந்தன், அனுஷா, சிவானி, நிரோஜதாஸ், பவிந்தன்(லண்டன்), கார்த்தியாயினி(லண்டன்), சுதர்சன், அகலினாஆகியோரின் அன்புப் பேத்தியும்,மிதுஷன், ரிசான், அட்வன், அபிநயா, பிருத்திக் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 24-02-2023 வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்று பின்னர் கோம்பன்மணல் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யபடும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
முகுந்தன் - மகன்
Mobile : +447404715198
தோகமல்லிகா - மகள்
Mobile : +94777249186
மரண அறிவித்தல் மற்றும் நினைவுநாள் அறிவித்தல்கள் எமது அறிவித்தல் தளத்தில் இலவசமாக பதிவிடப்படுகின்றது. இருந்தபோதிலும் எமக்கான நிரந்தர செலவுகள் உண்டு. ஆகவே அவற்றை ஈடுசெய்ய, முடிந்தவர்கள் உங்களால் முடிந்த உதவியை, எப்பொழுதும் எமக்களிக்கலாம்.உங்கள் உதவி, எம் சேவையை மென்மேலும் சிறப்பாக செய்ய உதவியாகவும், ஊக்கமாகவும் அமையும். அறிவித்தல் சமூகம் சனலை Subscribe செய்து உங்கள் துயர்களை தொடர்ந்தும் பகிர்ந்துகொள்ளுங்கள்...
நன்றி.
[ Ссылка ]
Ещё видео!