Karaoke (வெற்றிசைப்பாடல்) கேட்க: [ Ссылка ]
நம்மை அன்பு செய்யும் இதயம்
என்றும் அரவணைக்கும் இதயம் (2)
நம் இயேசுவின் தூய இதயம் - 2
இதயம் - 2 நம் இயேசுவின் தூய இதயம் - 2
1. ஏழை எளியோருக்கு இறையரசை வாக்களித்த இதயம்
துயருறுவோர்க்கு ஆறுதல் அளிக்கும் இதயம் (2)
கனிவோணட பணிவிடை செய்ய பணித்த நல் இதயம் (நம்மை)
இரக்கம் மிகுந்தோர்க்கு இரக்கமளிக்கும் இதயம் - நம் இயேசுவின்....
2. தூய உள்ளம் கோண்டோர்க்கு தரிசனம் தரும் இதயம்
நீதிக்காய் உழைப்போர்க்கு நிறைவு அளிக்கும் இதயம் (2)
அமைதியை அவனியில் விதைக்கப் பணித்த நல் இதயம் (நம்மை)
சுமை சுமந்து சோர்ந்தோர்க்கு இளைப்பாறுதல் தரும் இதயம் - நம் இயேசுவின்....
#சாமிப்பாட்டு #christiansongs #karaoke #samipattu #catholicsongs
********************************************
பாடற்தொகுப்பகள் (Playlists):
அனைத்துப் பாடல்கள்: [ Ссылка ]
வருகைப் பாடல்கள்: [ Ссылка ]
தியானப் பாடல்கள்: [ Ссылка ]
காணிக்கைப் பாடல்கள்: [ Ссылка ]
திருவிருந்துப் பாடல்கள்: [ Ссылка ]
மரியன்னைப் பாடல்கள்: [ Ссылка ]
தவக்காலப் பாடல்கள்: [ Ссылка ]
பிற பாடல்கள்: [ Ссылка ]
Ещё видео!