பொங்கல் பண்டிகை கதை | Pongal festival story tamil | pongal pandigai kathai chutti nila tamil
பொங்கல் பண்டிகை தமிழ் மக்களின் மிகவும் முக்கியமான பண்டிகைகளில் ஒன்று வருடத்தில் தை திருநாளில் இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது வீடுகள் அனைத்தும் சுத்தம் செய்யப்பட்டு கால்நடைகள் அனைத்தும் பராமரித்து சுத்தம் செய்யப்பட்டு அன்று அவைகளுக்கு மரியாதை செலுத்தப்படுகிறது நிலத்தில் விளைந்த பயிர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது இப்ப பண்டிகை தமிழ் மக்கள் பல நூறு ஆண்டுகளாக பின்பற்றி அதை தங்களுடைய மிகப்பெரும் வரலாற்றுப் பண்டியாக கொண்டாடுகிறார்கள் இந்நாளில் ஒவ்வொரு தமிழர்களும் தங்களுடைய அன்பையும் நன்றியையும் அனைத்து உயிர்களுக்கும் பரிமாறிக் கொள்கிறார்கள் நன்றி
Ещё видео!