Attukaal kulambu [ Ссылка ]
Mutton murungakkai kulambu [ Ссылка ]
ஆட்டு குடல் குழம்பு [ Ссылка ]
#nellaivillagefood #muttonkuzhambu #MuttonCurry #NellaiVillageFood #Periyammasamayal #samayal #samayalkurippu #samayalintamil,
தேவையான பொருள்கள் :
ஆட்டுகறி | mutton - 3/4 kg
சின்ன வெங்காயம் | small onion - 250 gram
கொத்தமல்லி / coriander seeds - 100 gram
காய்ந்த மிளகாய் / dry chilli - 15
தேங்காய் துருவல் / coconut - 1 மூடி
மிளகு /pepper - 1 ஸ்பூன்
சீரகம் / cuminseeds - 1 ஸ்பூன்
பூண்டு / poondu - 10 பல்
இஞ்சி / ginger - விரல் நீள துண்டு
நல்லெண்ணெய் / nallennai - 100 gram
உப்பு / salt - தேவையான அளவு
சோம்பு - 1 ஸ்பூன்
பட்டை - 2
கிராம்பு - 2
ஏலக்காய் - 2
அன்னாசி பூ - 2
செய்முறை:
கடாயை அடுப்பில் வைத்து 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி மல்லி ,மிளகாய் ,மிளகு ,சீரகம் போட்டு வறுத்து ஆற வைத்து அரைத்து கொள்ளவும்.
பின்பு அதே கடாயில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சின்ன வெங்காயத்தையும் வதக்கி அதையும் அரைத்து கொள்ளவும்.
சோம்பு ,பட்டை, கிராம்பு, ஏலக்காய் , அன்னாசி பூ, இஞ்சி, பூண்டு சேர்த்து அரைத்து கொள்ளவும்.
பின்பு மண்பாத்திரத்தை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி அதில் கறியை போட்டு நன்கு வதக்கி கறி வேகுறதுக்கு தேவைாயன அளவு தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் வேக விடவும்.
அதனுடன் அரைத்த இஞ்சி ,பூண்டு ,அரைத்த மல்லி மிளகாய் விழுது ,அரைத்த சின்ன வெங்காய விழுது ,மஞ்சள் தூள் சேர்த்து கறியை நன்கு வேகவிடவும்
கறி நன்கு வெந்ததும் அரைத்த தேங்காய் விழுது தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.
நன்கு கொதித்து மசாலா வாசனை போனவுடன் இறக்கி வைக்கவும்.
பின்பு ஒரு கடாயில் 4 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு ,கருவேப்பிலை ,மல்லி இலை போட்டு தாளித்து குழம்பில் ஊற்றினால் கமகமணு மணக்கும் கிராமத்து ஆட்டுகறி குழம்பு ரெடி.
ஆட்டு கறி குழம்பு,மட்டன் குழம்பு,Mutton curry,Mutton Gravy,Mutton curry Reacipe in Tamil,Mutton Kuzhambu,Mutton gravy recipe in Tamil,Mutton kulambu,aatu kari kulambu,aatu kari Kuzhambu,Goat Meat curry,Goat Meat,Goat Meat Kuzhambu,Goat Meat kulambu,lamb curry recipe in tamil,Mutton Recipes in Tamil,mutton gravy for chapathi,chettinad mutton curry in tamil,chettinad mutton kulambu,samayal in tamil,samayal kurippugal in tamil,samayal kurippugal
Follow us on Twitter [ Ссылка ]
Follow us on Facebook [ Ссылка ]
Follow us on blogspot [ Ссылка ]
Veg Recipes | சைவ சமையல் குறிப்புகள் [ Ссылка ]
Breakfast Recipes [ Ссылка ]
Murukku Recipes in Tamil | ஈசியான முறுக்கு வகைகள் [ Ссылка ]
Dosai vagaigal in Tamil | Variety of Dosa Recipes in Tamil | தோசை வகைகள் [ Ссылка ]
Chutney Variety | சட்னி வகைகள் [ Ссылка ]
Kootu | Poriyal | Avial | Varuval | பொரியல் | அவியல் |கூட்டு | வருவல் [ Ссылка ]
Subji / Sabji (Vegetables) [ Ссылка ]
Millet Recipes in Tamil | சிறு தானிய உணவுகள் [ Ссылка ]
Kuzhambu recipes | குழம்பு வகைகள் [ Ссылка ]
Vinayagar Chaturthi | Ganesh Chaturthi special recipes in Tamil [ Ссылка ]
Kitchen Tips in Tamil | சமையலறைக் குறிப்புகள் [ Ссылка ]
Soup | சூப் வகைகள் [ Ссылка ]
Sea Food | Fish | கடல் உணவு வகைகள் | மீன் [ Ссылка ]
Non-Veg | அசைவ சமையல் வகைகள் [ Ссылка ]
Samayal kurippu express | One minute samayal videos [ Ссылка ]
Chicken Recipes | Non-Veg [ Ссылка ]
Mutton Recipes [ Ссылка ]
Desserts [ Ссылка ]
Beauty Tips in Tamil | அழகுக்குறிப்புகள் [ Ссылка ]
Chettinad Dishes [ Ссылка ]
Juice in Tamil | ஜூஸ் வகைகள் [ Ссылка ]
Ещё видео!