Praise the lord
உம்மைப் போல் என் மேல் அன்பு செலுத்த
யாருமில்லையே
உம்மைப் போல் என்னை அரவணைக்க
யாருமில்லையே
வாழ்வேன் உமக்காக நான்
மரிப்பேன் உமக்காகத் தான்
உமக்காக நான்
உமக்காகத் தான்
உமது அன்பை நான் விவரிக்க
வார்த்தையில்லையே
அதை எழுத நினைத்தும் என்னிடம்
சொற்களில்லையே
நொறுங்கிப் போன என்னையும்
தேடி வந்தீரே
தூயரே உம் அன்பு என்னைத்
தாங்கிக் கொண்டதே
தூயரே உம் கிருபை என்னைத்
தாங்கிக் கொண்டதே
உம் பணி செய்ய நீர் என்னை
தெரிந்து கொண்டீரே
உதவாத என்னை உருவாக்கி
உயர்த்தி வைத்தீரே
Ещё видео!