தொடர்புகளுக்கு
வீடு - குடும்பத்தினர்
Mobile : +94242053647
ஜெகன் - மகன்
Mobile : +94770380018
அருளானந்தம் - மைத்துனர்
Mobile : +94772601651
ஜீவா - மருமகன்
Mobile : +14169510790
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா திருநாவுக்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட பாலசிங்கம் மனோகரதாஸ் அவர்கள் 08-09-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற பாலசிங்கம், சவுந்தரம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற அமிர்தலிங்கம், தவமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,மனோரஞ்சிதம் அவர்களின் அன்புக் கணவரும்,ஜெகநாத், வினோதினி(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,ஜீவானந்தன்(கனடா) அவர்களின் பாசமிகு மாமனாரும்,மோகனதாஸ்(கனடா), மனோரஞ்சினி, ஜீவதாஸ், ஜெயதாஸ்(கனடா), லோஜினி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,பிரவீன், பிரதீஸ், பிரகவி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.அன்னாரின் பூதவுடல் 09-09-2024 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து 10-09-2024 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, பின்னர் நல்லடக்கம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
மரண அறிவித்தல் மற்றும் நினைவுநாள் அறிவித்தல்கள் எமது அறிவித்தல் தளத்தில் இலவசமாக பதிவிடப்படுகின்றது. இருந்தபோதிலும் எமக்கான நிரந்தர செலவுகள் உண்டு. ஆகவே அவற்றை ஈடுசெய்ய, முடிந்தவர்கள் உங்களால் முடிந்த உதவியை, எப்பொழுதும் எமக்களிக்கலாம்.உங்கள் உதவி, எம் சேவையை மென்மேலும் சிறப்பாக செய்ய உதவியாகவும், ஊக்கமாகவும் அமையும். அறிவித்தல் சமூகம் சனலை Subscribe செய்து உங்கள் துயர்களை தொடர்ந்தும் பகிர்ந்துகொள்ளுங்கள்...
நன்றி.
[ Ссылка ]
Ещё видео!