தமிழக அரசு தமிழர் திருநாள் பொங்கலை கொண்டாட ஜனவரி மாதம் 1,000 ரூபாய் ரொக்கப் பணத்துடன் பச்சரிசி, வெல்லம், கரும்பு உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதன் வாயிலாக, 2.20 கோடி ரேஷன் அட்டைதாரர்கள் பயன் பெற்று வருகின்றனர். இதற்கு, 2,500 கோடி ரூபாய் வரை அரசு செலவிடுகிறது.
அனைத்து மத மக்களும் தமிழர் பண்டிகையான பொங்கலை கொண்டாடும் வகையில், பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. அதே நேரத்தில், கிறிஸ்துமஸ், ரம்ஜான் பண்டிகை காலங்களில், 1,000 ரூபாய் ரொக்க பரிசு வழங்கினால், அவர்களுக்கு உதவியாக இருக்கும் என்ற கருத்தும் எழுந்துள்ளது.
எனவே, பொங்கல் பரிசு தொகுப்பை, மூன்றாக பிரித்து கிறிஸ்துமஸ், ரம்ஜான் பண்டிகை காலங்களில் வழங்க அரசு முடிவு செய்துள்ளது .
இதை வன்மையாக கண்டிக்க வேண்டும் .உலகம் போற்றும் ஒப்பற்ற திருநாள் உழவர் நாளை பொங்கல் விழாவாக தமிழர்கள கொண்டாடி வருகிறோம் .தமிழர் ஒற்றுமையில் பிளவை ஏற்படுத்தும் விதமாக இசுலாம் கிறித்துவர் தமிழர் மதம் என பொங்கல் தொகுப்பை பிரித்து கொடுக்க அரசு முடிவு செய்துள்ளது ..
இது சானாதன இந்துத்துவாவின் கோர முகம் இதை திராவிட மாடல் அரசு செயல் படுத்த நினைப்பது தவறு .
shots #trendig #seeman #cristmas wishes#mkstalin #annamalaibjp #drramadoss #pongal #
Ещё видео!