மரண அறிவித்தல் மற்றும் நினைவுநாள் அறிவித்தல்கள் எமது அறிவித்தல் தளத்தில் இலவசமாக பதிவிடப்படுகின்றது. இருந்தபோதிலும் எமக்கான நிரந்தர செலவுகள் உண்டு. ஆகவே அவற்றை ஈடுசெய்ய, முடிந்தவர்கள் உங்களால் முடிந்த உதவியை, எப்பொழுதும் எமக்களிக்கலாம்.உங்கள் உதவி, எம் சேவையை மென்மேலும் சிறப்பாக செய்ய உதவியாகவும், ஊக்கமாகவும் அமையும். அறிவித்தல் சமூகம் சனலை Subscribe செய்து உங்கள் துயர்களை தொடர்ந்தும் பகிர்ந்துகொள்ளுங்கள்...
நன்றி.
யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், கனடா Ontario Mississauga வை வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் பாலசுப்பிரமணியம் அவர்கள் 30-06-2022 வியாழக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் இரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தசாமி தெய்வானை தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,தவமணிதேவி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,குணபாலன், சந்திரபாலா, சிவபாலன், கிருஷ்ணபாலன், மனேபாலா, தவச்செல்வி, கஜேந்திரன், நிரஞ்சன், நிரஞ்சனா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,சிவரோகினி, றோஷி, மைதிலி, நிருத்திகா, சியாமளா தேவி, ராஜ்குமார், வாகினி, கதிர்வதனி, பார்த்தீபன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,காலஞ்சென்றவர்களான தேவநாயகம், சிவபாக்கியம், கணேசு, சிந்தாமணி மற்றும் சிவராசா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,காலஞ்சென்றவர்களான பூரணம், பாலரெத்தினம், திருநாவுக்கரசு மற்றும் சரஸ்வதி, சௌதாமினி, பவளமணி, ஜெயமணி, காலஞ்சென்ற அரியநாயகம், நேசமலர், செல்வநாயகம், தவநாயகம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,கிருஷ்ணபிள்ளை, சண்முகலிங்கம், மகாலிங்கம் ஆகியோரின் அன்புச் சகலனும்,விமலாதேவி, விமலாதேவி(தேவி) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,நிருஷா, லக்சனா, கௌரீஸ், ஐஷாக், ஏஞ்சல், அஷானா, ஹிறீக்கா, நிகாஸ், கவிஸ், சபீனா , சகீத், ராகித், சபரிஸ், அயீஸ், அனிஷா, கயல், பார்வதி, தென்றல், நிரூன், நித்தீஸ் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
[ Ссылка ]
Ещё видео!