Thaai Maman | Thaai Naandu | Tamil Lyrical Video | Vijay Musicals | Singer : T M Soundararajan | Singer : Vaanijayaram | Lyrics : Aabhavanan | Music : Manoj-Gyan | Video : Kathiravan Krishnan | Actor : Sathyaraj | Actress : Radhika | Actress : Srividhya | Tamil Cinema Song
Lyrics :
தாய் மாமன் கைகள் பட்டு
தங்கை மகன் சின்னச்சிட்டு
தாலாட்டும் நிலைபாரடா
நம் வாழ்க்கை கதை கேளடா
செந்தமிழால் தொட்டில் கட்டி
செம்பருத்தி ஆடைகட்டி செண்பகமே நீ தூங்கடா
முத்துச்சரம் கோர்த்து முல்லைப்பூ மேடைகட்டி
என்னை மணந்தாரடா
மன்னர் குடையிட்டு மலர்சூடி வந்தபின்னே
என்னை மறந்தாராடா
காட்டில் மறந்தாராடா தொட்டில் இனியேதடா
மாமன் முறைதானடா மகளை நீ கேளடா
கொஞ்சும் மொழிபேசி குலம்காக்க வந்த கண்ணே
கதையை நீ கேளடா
தந்தை பெயர்காக்க தாய்நாட்டின் வீரம் காக்க
கடமை ஏற்றேனடா
மாமன் முறைதானடா மகளைத் தருவேனடா
கடமை முடிப்பேனடா உறவில் அணைப்பேனடா
Ещё видео!