யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கொழும்பு மற்றும் பிரான்ஸ் Aubervilliers ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இராசையா சண்முகசேகரம் அவர்கள் 05-12-2022 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், மானிப்பாயைச் சேர்ந்த காலஞ்சென்ற இராசையா, மல்லிகாதேவி தம்பதிகளின் ஏக புத்திரனும், காலஞ்சென்றவர்களான காளிமுத்து பாலசுந்தரம் தம்பதிகளின் அன்பு மருமகனும், ராணி அவர்களின் அன்புக் கணவரும் ,டயானா , கெவின் ஆகியோரின் அன்புத் தந்தையும்,காஞ்சனா , ஜெரீனா, திலகா, வாசுகி(இலங்கை), முகுந்தன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும் , காலஞ்சென்றவர்களான கந்தசாமி, தங்கராசா ஆகியோரின் அன்பு மருமகனும்,காலஞ்சென்றவர்களான அருந்துதி, சிவபாக்கியம் ஆகியோரின் பெறமகனும்,மைத்துனர் , மைத்துனிமார்களின் அன்பு மைத்துனரும் , உடன்பிறவாச் சகோதர , சகோதரிகளின் அன்புச் சகோதரரும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ராணி - மனைவி
Mobile : +33753168834
கெவின் - மகன்
Mobile : +33767888546
ரூபன் - சகோதரன்
Mobile : +33605600842
முகுந்தன் - சகோதரன்
Mobile : +33782643744
வாசுகி - சகோதரி
Mobile : +94760861327
மரண அறிவித்தல் மற்றும் நினைவுநாள் அறிவித்தல்கள் எமது அறிவித்தல் தளத்தில் இலவசமாக பதிவிடப்படுகின்றது. இருந்தபோதிலும் எமக்கான நிரந்தர செலவுகள் உண்டு. ஆகவே அவற்றை ஈடுசெய்ய, முடிந்தவர்கள் உங்களால் முடிந்த உதவியை, எப்பொழுதும் எமக்களிக்கலாம்.உங்கள் உதவி, எம் சேவையை மென்மேலும் சிறப்பாக செய்ய உதவியாகவும், ஊக்கமாகவும் அமையும். அறிவித்தல் சமூகம் சனலை Subscribe செய்து உங்கள் துயர்களை தொடர்ந்தும் பகிர்ந்துகொள்ளுங்கள்...
நன்றி.
[ Ссылка ]
Ещё видео!