பருப்பு கீரை கடையல் | keerai recipes | Healthy Recipes | Lunch Recipes |
@HomeCookingTamil
#keerairecipes #paruppukeeraikadaiyal #lunchsidedish #healthyrecipes
தேவையான பொருட்கள்:
கீரை - 1 கட்டு
துவரம் பருப்பு - 1 கப் (வாங்க: [ Ссылка ])
வெங்காயம் - 1
தக்காளி - 3
பூண்டு பல் - 5
பச்சை மிளகாய் - 2
புளி (வாங்க: [ Ссылка ])
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன் (வாங்க:
[ Ссылка ])
கல்லுப்பு - 1 டீஸ்பூன் (வாங்க: [ Ссылка ])
மிளகாய் தூள்- 2 டீஸ்பூன் (வாங்க:
[ Ссылка ])
தண்ணீர்
நெய் - 1 டீஸ்பூன் (வாங்க: [ Ссылка ])
உளுத்தம் பருப்பு- 1 டீஸ்பூன் (வாங்க:
[ Ссылка ])
கடுகு - 1 தேக்கரண்டி (வாங்க: [ Ссылка ] )
சீரகம் – 1 டீஸ்பூன் (வாங்க: [ Ссылка ])
தட்டிய பூண்டு பல் -5
சிவப்பு மிளகாய் - 2 (வாங்க: [ Ссылка ])
கறிவேப்பிலை
பெருங்காய தூள் - 1/4 டீஸ்பூன் (வாங்க:
[ Ссылка ])
தயாரிக்கும் முறை:
1.முதலில் ஊறவைத்த பருப்பு, வெங்காயம், தக்காளி,
பச்சை மிளகாய், பூண்டு பல், புளி, மஞ்சள்தூள், உப்பு,
மிளகாய் தூள் சேர்த்து பிரஷர் குக்கரில் தேவையான
அளவு தண்ணீர் சேர்த்து நான்கைந்து விசில் வரும் வரை
வதக்கவும்.
2.அதன் பிறகு சமைத்த பருப்பு கலவையை ஒரு மத்தால்
நன்றாக மசித்து தனியாக வைக்கவும்
3. ஒரு கடாயில் நான்கு டீஸ்பூன் நெய் ஊற்றவும்
4.அதனுடன் உளுத்தம் பருப்பு, கடுகு, சீரகம் சேர்த்து
வதக்கவும்
5.கடுகு பொரிந்ததும், சிவப்பு மிளகாய், கறிவேப்பிலை,
பெருங்காயம் மற்றும் தட்டிய பூண்டு பல் சேர்த்து
வதக்கவும்.
6.அதனுடன் வெந்த பருப்பு, கீரை கலவையை சேர்க்கவும்.
மேலும் ஐந்து நிமிடம் கொதிக்க வைக்கவும் .
7. பருப்பு கீரை கூட்டு தயார்.
8. சூடான சாதத்துடன் நெய் ஊற்றி சாப்பிட மிகவும்
சுவையாக இருக்கும்.
You can buy our book and classes at [ Ссылка ]
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
Website: [ Ссылка ]
Facebook: [ Ссылка ]
Youtube: [ Ссылка ]
Instagram: [ Ссылка ]
A Ventuno Production : [ Ссылка ]
Ещё видео!