பன்னீர் கறி செய்வதற்கு தேவையான பொருட்கள்
பன்னீர் 300g
மிளகாத்தூள் 1 1/2தே. க
மஞ்சள் தூள் 1/4 தே. க
தனி மிளகாத்தூள் 1/2 தே. க
உப்பு தேவையான அளவு.
வெங்காயம் 150 g
தக்காளி 1
மிளகாய் 2
பெருஞ்சீரகம் 1 தே. க
கடுகு. 1/2 தே. க
ஏலக்காய் 4
கிராம்பு 4
கறுவா 2
உள்ளி 6பல்லு
ஈஞ்சி சிறிய துன்டு
மல்லித்தூள் 1 தே. க
தேவையான அளவு தேங்காய்பால், கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை.
Ещё видео!