யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், தற்போது சுவிஸ் Zurich ஐ வதிவிடமாகவும் கொண்ட குணவதி கதிரவேலு அவர்கள் 20-08-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடிச் சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான நடராஜா (சுருவில்) நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னப்பு பொன்னம்மா தம்பதிகளின் மூத்த மருமகளும்,காலஞ்சென்றவர்களான நாகமணி நாகமுத்து (கர்கண்டா) தம்பதிகளின் அன்பு பெறாமகளும்,காலஞ்சென்ற கதிரவேலு(முன்னாள் கொழும்பு ஆட்டுப்பட்டித்தெரு அஷ்கின் போரஸ் பங்காளரும், ஒட்டுசுட்டான் ஆனந்தா ஸ்டோர்ஸ் உரிமையாளர்) அவர்களின் ஆருயிர் மனைவியும்,காலஞ்சென்ற சாம்பசிவம் மற்றும் செல்வானந்தம்(சுவிஸ்), சிவராசா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,ரூபசுதா(சுதா), யாழினி(லதா), கவிதா(கவி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,தேவமனோகரன்(சந்திரன்), வினோதராஜா(வினோத்), இராஜமோகன்(கண்ணன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,ஆஷா, வினோஷா, விபீகா, விரூஷன், வியூரன், இலக்கியா ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,சுரேன், ரமேஷ், நிவேதன் ஆகியோரின் பேத்தி வழிப் பேரனும்,லெத்திஷியா, தஹிரா, ஜமிரோ, ஆதிஷ், ஜித்தேஷ் ஆகியோரின் பாசம் நிறைந்த பூட்டியும்,காலஞ்சென்றவர்களான புவனேஸ்வரி, யோகேஸ்வரி, மற்றும் பாக்கியநாதன் (கனடா), திலகவதி, சகுந்தலாதேவி, பத்மராணி ஆகியோரின் மைத்துனியும்,காலஞ்சென்றவர்களான பாலசிங்கம், நாகராசா, மற்றும் கனகேஸ்வரி (கனடா) ஆகியோரின் சகலியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சந்திரன் - மருமகன்
Mobile : +41764175469
சுதா - மகள்
Mobile : +41764528889
வினோத் - மருமகன்
Mobile : +41794133390
லதா - மகள்
Mobile : +41798898791
கண்ணன் - மருமகன்
Mobile : +41766808846
கவிதா - மகள்
Mobile : +41764631668
மரண அறிவித்தல் மற்றும் நினைவுநாள் அறிவித்தல்கள் எமது அறிவித்தல் தளத்தில் இலவசமாக பதிவிடப்படுகின்றது. இருந்தபோதிலும் எமக்கான நிரந்தர செலவுகள் உண்டு. ஆகவே அவற்றை ஈடுசெய்ய, முடிந்தவர்கள் உங்களால் முடிந்த உதவியை, எப்பொழுதும் எமக்களிக்கலாம்.உங்கள் உதவி, எம் சேவையை மென்மேலும் சிறப்பாக செய்ய உதவியாகவும், ஊக்கமாகவும் அமையும். அறிவித்தல் சமூகம் சனலை Subscribe செய்து உங்கள் துயர்களை தொடர்ந்தும் பகிர்ந்துகொள்ளுங்கள்...
நன்றி.
[ Ссылка ]
Ещё видео!