Sung by Vijay Vaithyalinganathan
Composed by Ragesh PG
Audio Recorded , Mixed and Mastered by Ragesh P.G
Lyrics by Dr Kiruthiya
Recorded at Offbeat Music Ventures, RA Puram
Flute by Lalit Talluri
Tabla, Dolan and Sitar by ‘ Sachin
Keys by Ranjith
Video shoot by Muthu and Sudhaker
Video editing by Muthu and Balaji
Video Colour grading by Rajarajan
Lyrics ticker by Pon Anbarasan
Big thanks to Usha , Santosh , Rahul and Aakash for rending their voice to the chorus
Special thanks to Karthik(Singer and composer) for lending his voice for the chorus.
Special thanks to trustees of Sri Lakshmi Sai Baba temple, Mogappair for giving the permission to shoot in the temple premises.
Special thanks to my brother Vimal for mentoring the video shoot and edit process including permissions for the shoot
சாய் நாதா பாஹிமாம்; சத்குரு தேவா பாஹிமாம்
ஆரவார ஆரத்தி ஏற்பாய் சாய்ராம்
சாயி நாதா பாஹிமாம்;சத்குரு தேவா பாஹிமாம்
ஆரவார ஆரத்தி ஏற்பாய் சாய்ராம்
அந்தரத்தில் ஊஞ்சல் ; ஆடுகின்ற பாபா
உன் மந்திரத்தை பாடும்;எங்களோடு வாவா
துவாரகத்து மாயி; ஸா கரத்தின் ரூபம்
யாரகத்தும் ஓடி ;அன்பு செய்ய கூடும்
ஷிர்டியை நோக்கி ஓர் அடியை வைத்தால்
தாய்மடி போல் தாங்கும் சாய் நாதன் பாசம்
சாயி நாதா பாஹிமாம்;சத்குரு தேவா பாஹிமாம்
ஆரவார ஆரத்தி ஏற்பாய் சாய்ராம்
கண்டோபா கோவில் கண்டெடுத்த கடவுள்
அண்டமெல்லாம் பாபா திருவடியில்
வேப்பமரம் கீழே காப்பவரின் பேரே
கூப்பி நின்ற கையில் கூடும் ஆயுள்
தெரு பிச்சை கேட்டு வருகின்ற பாபா
மடிப் பிச்சை கேட்டால் கொடுக்கின்றாய்
மலர் லெண்டி தோட்டம் குளிர் நீரை ஊற்றும்
மழை மேகமாக நிற்கின்றாய்
அட்டின காலிட்டு கட்டளை இடுக்கையில் கோள்கள் உன் சொல் கேட்கும்
சித்தனின் உதியது சத்துள்ள மருந்தென
தேகம் தன்னை காக்கும் சித்திர வடிவினில் எத்தனை இடங்களில் அற்புதம் நடந்தும் பாபா
இத்தரை மீதினில் தத்தனின் வடிவேன தோன்றும் மாமக ராஜா
சாய் நாதா பாஹிமாம்; சத்குரு தேவா பாஹிமாம்
ஆரவார ஆரத்தி ஏற்பாய் சாய்ராம்
பளிங்கு வண்ணமேனி பவள வண்ண ஆடை ஆடையிலே நூலாய் உயிர் வாழ்கிறோம்
ஆரத்தியின் போது அகமகிழும் சாது பாதுகையின் மீது மலராகிறோம்
குருவார வியாழன் குளிர்ந்தாடும் தேவன் பரிவாரம் சூழ அருள்கின்றாய் அல்லாவின் தூதன் ஹரிஹர ரூபன்
கேளாமல் வேண்டியதை தருகின்றாய்
பண்டரிபுரத்தவன் ; பன்னிரு கரத்தவன்
மாறும் சாயி ரூபம்
தட்சனை பெறுபவன் பிரச்சனை களைபவன்
சீரடி மகிமை காணும்
அபயத்தில் ஒரு கரம் அடக்கத்தில் மறுக்கரம் அவனியை காத்திடும் கோலம்
பஜனைகள் ஒரு புறம் பணிவிடை மறுபுறம் செய்வது எங்களின் பாக்கியம்
#shirdi #shirdisai #shirdisaibaba #shirdisaibabamessage #saibaba #saibababhajans #saibabatamilsongstatus #saibabasongs #saibabastatus #saibabaquotes #saibabalive #sairam #saibababhajans #saibababhajansongstamil #saibababhaktisongs #saibababhajan2022 #saibababhajan
#tamildevotionalstatus #tamildevotional #tamildevotionalsongs #tamisaibaba
#saibabasongs
Ещё видео!