வணக்கம் நண்பர்களே
மை v3 நிறுவனத்தின் 71 டைரக்டர்களின் முன்ஜாமின் மனு விசாரணை இன்று நீதிமன்றத்திற்கு வந்தது.
60 லட்சம் மக்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த மக்களுக்கு நல்லது நடக்கும் என்று நினைத்தால் மீண்டும் அவர்களது தலையில் இடியை தான் இறக்கியது நீதிமன்றம்.
ஏனென்றால் அந்த 71 டைரக்டர்களுக்கு முன் ஜாமீன் என்றும் கிடைக்கவில்லை மாறாக மீண்டும் டிசம்பர் 20-ஆம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டது நீதிமன்றம்.
வரும் டிசம்பர் 20-ஆம் தேதி ஆவது இவர்களுக்கு முன் ஜாமீன் கிடைக்குமா கிடைக்காதா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் மேலும் தகவலுக்கு கீழே உள்ள டெலிகிராம் சேனலின் லிங்கை கிளிக் செய்து கொள்ளவும்.
Telegram link 👇👇👇👇
[ Ссылка ]
Ещё видео!