மரண அறிவித்தல் மற்றும் நினைவுநாள் அறிவித்தல்கள் எமது அறிவித்தல் தளத்தில் இலவசமாக பதிவிடப்படுகின்றது. இருந்தபோதிலும் எமக்கான நிரந்தர செலவுகள் உண்டு. ஆகவே அவற்றை ஈடுசெய்ய, முடிந்தவர்கள் உங்களால் முடிந்த உதவியை, எப்பொழுதும் எமக்களிக்கலாம்.உங்கள் உதவி, எம் சேவையை மென்மேலும் சிறப்பாக செய்ய உதவியாகவும், ஊக்கமாகவும் அமையும். அறிவித்தல் சமூகம் சனலை Subscribe செய்து உங்கள் துயர்களை தொடர்ந்தும் பகிர்ந்துகொள்ளுங்கள்...
நன்றி.
யாழ். நயினாதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Le Blanc-Mesnil ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை மகேஸ்வரன் அவர்கள் 13-05-2022 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் கணபதிப்பிள்ளை(கிரிடியர்) நாகரெத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கதிரவேலு, லோகநாயகி(பாக்கியம்- கனடா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,சுசிலாதேவி(பிரான்ஸ்) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,ஆர்த்திகா(பிரான்ஸ்), கீர்த்திகா(பிரான்ஸ்), அஜந்தன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,ஜெயந்தன்(பிரான்ஸ்) அவர்களின் பாசமிகு மாமாவும்,சித்தார்த்(பிரான்ஸ்), மாயா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேரனும்,காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரன், பரமேஸ்வரி மற்றும் இராஜேஸ்வரி(இலங்கை), காலஞ்சென்ற கேதீஸ்வரி, சிவனேஸ்வரன்(இலங்கை), சாரதாமணி(கனடா), நகுலேஸ்வரி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,உமாமகேஸ்வரி(கனடா), காலஞ்சென்றவர்களான சரவணமுத்து, கதிர்காமலிங்கம், அங்குசபாலன் மற்றும் கனகாம்பிகை(இலங்கை), கோடீஸ்வரன்(கனடா), கந்தசாமி(கனடா), தர்மலிங்கம்(பிரான்ஸ்), இந்திராணி(பிரான்ஸ்), உமாராணி(ஜேர்மனி), இராஜசிறி(கனடா), சந்திரசிறி(கனடா), காலஞ்சென்ற கலாநிதி மற்றும் குகராணி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சுசிலாதேவி - மனைவி
Mobile : +33143857726
ஆர்த்திகா - மகள்
Mobile : +33786627359
அஜந்தன் - மகன்
Mobile : +33680010306
ஜெயந்தன் - மருமகன்
Mobile : +33610974469
சிவம் - சகோதரன்
Mobile : +94773176800
இராஜேஸ்வரி - சகோதரி
Mobile : +94779630363
நகுலேஸ்வரி - சகோதரி
Mobile : +16473237682
தர்மலிங்கம் - மைத்துனர்
Mobile : +33783130503
கண்ணன் - சகோதரன்
Mobile : +33652566581
ஜெயந்தன் - மருமகன்
Mobile : +33786870308
சுபாஸ் - மருமகன்
Mobile : +33651622844
மேலதிக தகவல்களுக்கு கீழே உள்ள link ஐ கிளிக் செய்யவும்.
Arivithal.com
[ Ссылка ]
Ещё видео!