தமிழ் சினிமாவில் strong பெண் கதாபாத்திரங்கள் மிகவும் குறைவாக இருக்கிறது. பெரும்பாலான படங்கள் male perspective இல் இருந்து எடுக்கப்படுவதே இதற்கு காரணம். பெண் இயக்குனர்கள் நிறைய வருவது இதற்கு ஒரு தீர்வாக அமையும். இந்த வீடியோவில் ஆதிரை தமிழ் சினிமாவில் strong ஆன 5 பெண் கதாபாத்திரங்கள் பற்றி பேசி உள்ளார். இது போல் உங்களுக்கு தமிழ் சினிமாவில் பிடித்த பெண் கதாபாத்திரங்களை பற்றி கமெண்டில் எங்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.
Like, Share & Comment on the video! Subscribe to Neelam YouTube channel & press the bell icon to watch interesting & informative videos on art, cinema, culture & politics.
[ Ссылка ]
CREDITS:
Written and Presented by
Aathirai
Creative Lead
Prashant Ramasamy
Videographer
Kiran
Editor
Sruthi Janaki
Executive Producer
Abinaya basakar
Graphic designer
Priya dharshini
Ещё видео!