பரிகாரங்கள் என்பது என்ன?, விதி வழிதான் வாழ்க்கை என்றாலும் விதியே என்றில்லாமல் விழித்துக் கொள்வதுதான் பரிகாரம். விதி என்பது நிழல் மாதியே பின் தொடரும், முதுகில் ஏறிக் கொண்டு சவாரி செய்யும், விக்கிரமாதித்தன் தோளில் தொங்கும் வேதாளம் மாதிரி, நம் தோளில் காலத்திற்கும் தொங்கி அவஸ்தைப்படுத்தும் என்று பழமையான வேதங்கள் வாயிலாகவும், சாஸ்திரங்கள் மூலமாகவும் சொல்லப்படுகிறது. கர்மா என்கிற ஒன்று இருப்பதால்தான் மனிதனே பிறக்கிறான் என்றும் சொல்வார்கள். எப்படியோ விதிதான் ஆட்டிப் படைக்கிறது என்றாலும், அதில் இருந்து தற்காத்துக் கொள்ளும் மார்க்கம்தான் பரிகாரம்.
#sani pariharam, #சனி பரிகாரம்,
Image Credit - [ Ссылка ]
[ Ссылка ]
Ещё видео!