ஞானிகள் எப்படி இருப்பார்கள்? | வாரியார் சுவாமிகளின் அருமையான விளக்கம் | Variyar Swamigal Speech
#variyar #kirubanandavariyar #tamil #speech #comedy
=======================
பேய் போல் திரிந்து,
பிணம்போல் கிடந்து,
இட்ட பிச்சையெல்லாம் நாய்போல் அருந்தி,
நரிபோல் உழன்று,
நன்மங்கையரைத் தாய்போல் கருதித்,
தமர்போல் அனைவர்க்கும் தாழ்மை சொல்லி
சேய் போல் இருப்பர் கண்டீர்!
உண்மை ஞானம் தெளிந்தவரே!
- பட்டினத்தார்
=========================
Please subscribe to [ Ссылка ]
[ Ссылка ]
[ Ссылка ]
Please subscribe to [ Ссылка ]
Ещё видео!