சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் 2ம் ஆண்டு படிக்கும் மாணவி ஒருவர், பல்கலைக்கழக வளாகத்தில் தனது ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்தார். அங்கு வந்த இருவர், நண்பரை தாக்கிவிட்டு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டினர்.
நீண்ட யோசனைக்கு பிறகு நேற்று இரவு கோட்டூர்புரம் போலீசில் மாணவி புகார் அளித்தார். இதுதொடர்பாக நடைபாதையில் பிரியாணிக்கடை நடத்தி வரும் ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.# #Annamalai #Mkstalin #Dmk #Modi
Ещё видео!