கடும் முயற்சியில் உருவான கப்பல் கம்பெனி போனதென்று கலங்கும் வ.உ.சி.
1961ஆம் ஆண்டு B. R. பந்துலு இயக்கத்தில், நடிகர்திலகத்தின் உன்னத நடிப்பில் வெளியான 'கப்பலோட்டிய தமிழன்' திரைப்படத்தில் இடம் பெற்ற மகாகவி சுப்பிரமணிய பாரதியார் பாடல் 'நெஞ்சில் உரம் இன்றி நேர்மைத் திறமும் இன்றி
வஞ்சனை செய்வாராடி கிளியே வாய்ச் சொல்லில் வீரரடி'. பாடியவர்
சீர்காழி கோவிந்தராஜன். இசையமைப்பு G . ராமநாதன்
Ещё видео!