We also produce these videos on English for everyone to understand
Please check the link and subscribe
[ Ссылка ]
நெத்திலி மீன் வறுவல்
தயாரிப்பு நேரம்- 20 நிமிடங்கள்
சமையல் நேரம் - 15 நிமிடங்கள்
தேவையான பொருட்கள்
நெத்திலி மீன் -8
இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
மல்லித்தூள் -1/2 தேக்கரண்டி
கடலை மாவு- 1 தேக்கரண்டி
தேவையான அளவு உப்பு
மிளகு தூள்
தண்ணீர்
எண்ணெய்
#நெத்திலிமீன்வறுவல் #NethiliFishFry #AnchovyFishFry
செய்முறை
1. முதலில் ஒரு மசாலா தயாரிக்க வேண்டும்
2. ஒரு கிண்ணத்தில் இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், தேவையான அளவு உப்பு, மிளகு தூள், கடலை மாவு, தண்ணீர் சேர்த்து கலக்கவும்
3. இந்த மசாலாவை நெத்திலி மீனின் இருபுறமும் தடவ வேண்டும்
4. ஒரு முப்பது நிமிடம் மீனை மசாலாவில் ஊற வைக்கவும்
5. அடுத்து கடாயில் எண்ணெய் சேர்த்து இந்த மசாலா தடவிய மீனை இரு புறமும் பொறிக்கவும்
6. சூடான மற்றும் சுவையான நெத்திலி மீன் வறுவல் தயார்
You can buy our book and classes on [ Ссылка ]
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: [ Ссылка ]
FACEBOOK - [ Ссылка ]
YOUTUBE: [ Ссылка ]
INSTAGRAM - [ Ссылка ]
A Ventuno Production : [ Ссылка ]
Ещё видео!