உடலை வலிமைபடுத்த அதிகம் பயிறு வகைகள் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். புரதச்சத்து பயிறு வகையில் அதிகம் உள்ளதால் அசைவத்திற்கு நிகரானது பயிர். பொதுவாக பயிறு வகைகள் முத்திய நிலையில் தான் சாப்பிட வேண்டும், அப்போதுதான் அவற்றில் அனைத்து சத்துக்களும் இருக்கும்.
#2minshub #dal #dalhealthhenefits #healthtips #eatingdal #பயறுவகைகள்
Ещё видео!