தமிழ் திரைப்பட தயாரிப்பாளர், திமுக நிர்வாகி என பல்வேறு முகங்களைக் கொண்ட ராமநாதபுரம் மாவட்டம் கமுதியைச் சேர்ந்த ஜாபர் சாதிக், கடந்த 3 ஆண்டுகளில் 2000 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருட்களை கடத்தியுள்ளது தற்போது காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
#whoisjaffersadiq #jaffersadiq2000croredrugcartel #dmkfunctionaryarrestedfordrugtrafficking #2000croredrugtrafficking #tnfilmproducer3500kgdrugseized
Subscribe DW Tamil - [ Ссылка ]
Facebook DW Tamil - [ Ссылка ]
DW தமிழ் பற்றி:
DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.
Ещё видео!