Sri Ulagalanda Perumal Temple(உலகளந்த பெருமாள் கோயில்), காஞ்சி உலகளந்த பெருமாள் கோயில், 108 வைணவத் திருத்தலங்கள், திவ்ய தேசங்கள், திவ்ய தேசம், Ulagalantha Perumal Temple Kanchipuram Timings, Kanchipuram Divya Desam Temples List, 4 Divya Desams in One Temple, 4 Divya Desams, Must Visit Temples in Kanchipuram.
4 Divya Desams in One Temple, 4 Divya Desams - திருஊரகம், திருகாரகம், திருநீரகம் மற்றும் திருக்கார்வானம்.
இந்த திருக்கோவிக்கு செல்லும் வழித்தடம் :
காஞ்சிபுரம் நகரின் மத்தியில் தான் இந்த திருக்கோயில் உள்ளது, பஸ் ஸ்டாண்டில் இருந்து நடந்தே சென்றுவிடலாம். காமாட்சி அம்மன் ஆலயம் செல்லும் வழியில் உள்ளது இக்கோவில், ஆட்டோ வசதியும் உள்ளது.
Sri Ulagalanda Perumal Temple(உலகளந்த பெருமாள் கோயில்) - [ Ссылка ]
Ulagalantha Perumal Temple Kanchipuram Timings:
இந்த திருக்கோயில் காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 8 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.
#aalayamselveer #ulagalanthaperumal #divyadesam #kanchipuramtemple
Ещё видео!