தமிழ்நாட்டின் மத்திய மாவட்டங்களில் அதிகமக்கள் தொகையுள்ள சமுதாயம் எது ?
பற்றிய உண்மை தன்மையை அறிந்து கொள்ள இப்பதிவு பதிவிடப்பட்டுள்ளது.
ஒரே சதவிகிதம் மக்கள் தொகையில் இதர சமூகங்கள் வாழ்வதால்
அச்சமூக வெளிப்பாடு அடிப்படையில் இந்த 5 மிகப்பெரிய சாதி
வரிசை பட்டியலில் இணைத்துக் கூறப்பட்டுள்ளது..
தமிழகத்தில் உண்மையான சாதிவாரி கணக்கெடுப்பு மூலமாக மட்டுமே
துல்லியமாக அனைத்து சமூகம் மக்கள் தொகை அறிந்து கொள்ள முடியும்.
#TopCaste
#மத்தியதமிழகம்
#சோழநாடு
#DistrictWisePopulation
Ещё видео!