திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த சரவணன், 30 ஆண்டுகளுக்கு முன் பாண்டிச்சேரி அருகே உள்ள ஆரோவில்லே சர்வதேச நகரத்திற்கு வந்தார். அங்கு அந்நகரால் வாங்கப்பட்ட 100 ஏக்கர் நிலத்தில் வனம் அமைக்கும் பணியை ஏற்றார். 30 ஆண்டு கால தீவிர முயற்சியின் விளைவால் இன்று ஆரண்யா என்ற இந்த வனம் உருவாக்கப்பட்டுள்ளது. 700 வகையான மரங்கள், எண்ணற்ற பறவைகள், விலங்குகள் என இந்த வனம் எண்ணற்ற உயிரினங்களின் வசிப்பிடமாகவும் உள்ளது, இந்த வன உருவாக்கம் மற்றும் தனது வாழ்க்கை அனுபவங்களை சரவணன் அவர்கள் நம்முடன் இந்த காணொளியில் பகிர்ந்துகொண்டுள்ளார்.
========================
Aranya Location: [ Ссылка ]
Producer: Tamizh selvan
Camera: S. Seramanoharan
Editor: Mohanraj
========================
#aaranya #aranya #forest #westernghats #tropical #tropicalforest #auroville #puducherry #tindivanam #agriculture #farming #farmlife #organic #organicfarming #agribusiness #organicagriculture #farmer #farmers #natural #village #villagelife #naturallife #sustainable #sustainablity #sustainablefarming #sustainableagriculture #sustainablelife #agroforestry #agro #agri #agricultural #agriculturelife #agriculturevideos #viral #trending #trendingvideo #trendingvideos #viralvideo #viralvideos #kaadu #kaaduvalarppu #manmadeforest #100acress #wildanimals #birds #birdwatching #animals #forestry #worldanimalday #waterconservation #rainwater #rainwaterharvesting #pasumaicafetamil
Ещё видео!