Narayanan Avathaaram || Sri Lakshmi Hayagreevar || Gayathri Girish || Vijay Musicals || Lord : Hayagirivar || Lyrics : P Senthilkumar || Music : Pradeep || Tamil Devotional Song || Video : Kathiravan Krishnan || Purattasi, Perumal, venkateswara, tirupati, thirupathi, tirupati kudai, balaji, Purattasi Saturday, yedukondala, Seshadhri, Govinda, Padmanabha, Rangaraja, Rangaswamy, Ranganathan, Garuda Skandha,Vasudeva, thirumala, srinivasa, narayana, Balaji, Venkateshwara
Lyrics :
புண்ணியம் செய்தவர் கண்ணெதிரே தெரிவார்
செட்டிபுண்ணியம் வளர் ஹயகிரீவன்
பண்ணியபூஜையின் பலன்களைத்தருபவன்
செட்டிபுண்ணியம் வளர் பரிவதனன்
ஆதியே ஹரியே நாராயணா
பரிவுடன் அருள்வாய் பரிவதனா
ஹரியே ஹரியே நாராயணா
ஜெயமே தருவாய் ஹயகிரீவா
எண்ணிலா ஏற்றங்கள் எளிதிலே தருவான்
மண்ணிலே செல்வங்கள் மங்காமல் அருள்வான்
கண்ணிலே மணிபோல் காத்திட வருவான்
பண்ணிலும் பாட்டிலும் சிறந்திட அருள்வான்
ஞானியர் வணங்கிடும் புண்ணியத் திருவடி
பண்ணிய புண்யபலன் சேர்க்கும் திருப்பதி
கலைகளில் வல்லமை தந்திடும் பொன்னடி
த்யாநிப்போர் நினைவினில் திங்களாம் திருமேனி
Ещё видео!