மரண அறிவித்தல் மற்றும் நினைவுநாள் அறிவித்தல்கள் எமது அறிவித்தல் தளத்தில் இலவசமாக பதிவிடப்படுகின்றது. இருந்தபோதிலும் எமக்கான நிரந்தர செலவுகள் உண்டு. ஆகவே அவற்றை ஈடுசெய்ய, முடிந்தவர்கள் உங்களால் முடிந்த உதவியை, எப்பொழுதும் எமக்களிக்கலாம்.உங்கள் உதவி, எம் சேவையை மென்மேலும் சிறப்பாக செய்ய உதவியாகவும், ஊக்கமாகவும் அமையும். அறிவித்தல் சமூகம் சனலை Subscribe செய்து உங்கள் துயர்களை தொடர்ந்தும் பகிர்ந்துகொள்ளுங்கள்...
நன்றி.
யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும், கனடா Toronto ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கிறேஸ் புஷ்பம் பொன்னம்பலம் அவர்கள் 11-04-2022 திங்கட்கிழமை அன்று அதிகாலையில் கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வீரகத்தி பொன்னம்மா(உரிமையாளர் இரத்தினா ஸ்டோர்ஸ், கொழும்பு) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான துரையப்பா சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற பொன்னம்பலம்(Secretary of former General Hospital Colombo and Sri Lankan national Cricket umpire) அவர்களின் அன்பு மனைவியும்,ஜெயக்குமார்(கொழும்பு), சாந்தினி(ஜேர்மனி), யசோதினி(கனடா), பாமினி(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,காலஞ்சென்ற பாக்கியராணி(கொழும்பு), ஆறுமுகவடிவேல்(ஜேர்மனி), சுபாஷ் இரட்ணஜோதி(கனடா), தங்கராஜா(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்.காலஞ்சென்றவர்களான நாகரத்தினம், முத்தம்மா, பரிமளம், சுகிர்தம், இராசமணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,நர்மதா சுதாகர்(ஜேர்மனி), காலஞ்சென்ற திவானி, திவ்யா யூரி(பெல்ஜியம்), அரவிந் டீனா(கனடா), அன்டனி(கனடா), தர்ஷான்(ஜேர்மனி), சாமுவேல்(கனடா) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,கஜன் இந்திரன், அகல்யா(ஜேர்மனி) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு :-
Friday, 15 Apr 2022
(6:00 PM - 9:00 PM)
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தொடர்புகளுக்கு
ஜெயக்குமார் - மகன்
Mobile : +94775859293
சாந்தினி - மகள்
Mobile : +4970314272345
யசோதினி - மகள்
Mobile : +14166623995
பாமினி - மகள்
Mobile : +16477410040
மேலதிக தகவல்களுக்கு கீழே உள்ள link ஐ கிளிக் செய்யவும்.
Arivithal.com - [ Ссылка ]
[ Ссылка ]
Ещё видео!