என்னகவி பாடினாலும்-ராகம்-நீலமனி~ஆனயம்பட்டி ஆதிஷெஷ அய்யரின் பாட்டு~ Lalgudi Jayaraman~C.S.Murugabhoopathi & C.K.Shyamsundar
என்ன கவி பாடினாலும் உந்தன் உள்ளம் இரங்கவில்லை
இன்னும் என்ன சோதனையா முருகா, முருகா (என்ன கவி)
அன்னையும் அறியவில்லை தந்தையோ நினைப்பதில்லை
(உன்) மாமியோ (alt : மாமியும் ) பார்ப்பதில்லை மாமனோ கேட்பதில்லை (என்ன கவி)
அக்ஷரலக்ஷம் தந்த அண்ணல் போஜ ராஜன் இல்லை
பக்ஷமுடனே அழைத்து பரிசளிக்க யாரும் இல்லை
இக்க்ஷணத்தில் (alt: ஈஜகத்தில் ) நீ நினைந்தால் எனக்கோர் குறைவில்லை
(அ) லக்ஷியமோ உனக்கு உன்னை நான் விடுவதில்லை (என்ன கவி)
(The voice fr"whatever I sing, O ! lord Muruga, your mercy is still
remote " is transmitted by Somu with all his emotion. His account of complaints to the kith and kin of Muruga is eagerly awaited by the audience, which is rightly indicated by the numerous requisitions pouring in on the dais, the moment Somu sits for his concerts.
Ещё видео!