Praise the Lord, all nations! Extol him, all peoples!
For great is his steadfast love toward us,
and the faithfulness of the Lord endures forever.
Praise the Lord! Psalm :117
Jesus Christ came down to this Earth, to bless the mankind with double measure of whatever he/she has lost. Today if you have lost peace, joy, faith, wealth, health, (whatever it is), just remember God will graciously restore double measure of all that you have lost. Believe in Jesus, build your faith on Him and receive His grace this season. God is full of grace and Truth.
I am glad that God has graciously given me this song, to sing about His faithfulness and grace.
Share this song as a gift with all your friends and encourage them in Spirit.Kindly subscribe my YouTube channel for more songs.
Credits:
Lyrics, tune & sung by: Bro. Sam Moses
(Embracing Hands of Jesus Ministries)
Music and Keyboard arrangements: Joel Franklin
Rhythm Programmed: Davidson Raja
Acoustic and Bass Guitar: Keba Jeremiah
Choir: Octet Cantabile
Mix and Mastered: Anish @ Step One Digital
Cinematography: Daniel Raj
Production: Hosanna Music Records
Location Courtesy: C.S.I Good Shepherd Church, Alwarpet ,Chennai
Special Thanks to :Rev. Devaputhiren, CSI Good Shepherd Church
பிறந்தார் ! பிறந்தார் ! இயேசு பாலன் என்னை மீட்டிடவே !
பிறந்தார் ! பிறந்தார் ! கிறிஸ்து பாலன் என்னைஇரட்சிக்கவே !
ஏழையான கோலமாய் வந்தார் என்னை ஆசிர்வதித்திடவே !
பாவியான என்னை அவர் தேடிவந்தார்
என்னை நீதிக்கு பிழைத்திடவே !
பிறந்தார் ! பிறந்தார் !
பிறந்தார் ! பிறந்தார் ! இயேசு ராஜனே -2
#1
இழந்த யாவையுமே
இரட்டிப்பாய் தந்திடவே
இருளை வெளிச்சமாக்க
இரட்சகர் பிறந்தாரே !
பிறந்தார் ! பிறந்தார் !
பிறந்தார் ! பிறந்தார் ! இயேசு ராஜனே -2
#2
சாத்தானை ஜெயித்திடவே
சாபங்கள் முறித்திடவே
சமாதானம் தரவே
இயேசு பிறந்தாரே !
பிறந்தார் ! பிறந்தார் !
பிறந்தார் ! பிறந்தார் ! இயேசு ராஜனே -2
பிறந்தார் ! பிறந்தார் ! இயேசு பாலன் உ ன்னை மீட்டிடவே !
பிறந்தார் ! பிறந்தார் ! கிறிஸ்து பாலன் உ ன்னைஇரட்சிக்கவே !
எல்லோரும் சேர்ந்து அவரை பாடிடுவோம் !
அவர் நாமத்தை உயர்ந்திடுவோம் !
கைகளை தட்டி அவரை போற்றிடுவோம்
துதி மகிமை செலுத்திடுவோம்
கைகளை உயர்த்தி அவரை ஸ்தோத்தரிப்போம்
அவர் நாமத்தை உயர்ந்திடுவோம்
சத்தத்தை உயர்த்தி அவரை துதித்திடுவோம்
துதி பலிகளை செலுத்திடுவோம்
கிருபை கிருபை கிருபை கிருபை - ஆமென்
Ещё видео!