ஸ்ரீ அருணகிரிநாதர் அருளிச் செய்த திருப்பழநித் திருப்புகழ்
ஜூலை 2007-ல் கோயம்புத்தூர், K. G. குடும்பத்தினரால் ‘தர்மவீரா’, 'அன்னதானச் செம்மல்', தெய்வத்திரு அன்னூர் K. கோவிந்தசாமி நாயுடு அவர்கள் நூற்றாண்டு விழா நினைவாக ஸ்ரீ அருணகிரிநாதர் அருளிச் செய்த திருப்பழநித் திருப்புகழ் புத்தகம் மற்றும் இசைக்குறுந்தகடு வெளியிடப்பெற்றது.
அதையே இங்கு அனைவரும் கேட்டு மகிழ வேண்டி மீண்டும் வழங்குவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம்.
பாடியவர்கள்
திருமதி T. V. சுந்தரவல்லி
திருமதி பவ்யா ஹரி
பக்கவாத்தியம்
வயலின் – சேர்த்தலை R. சிவகுமார்
மிருதங்கம் – நெய்வேலி S. ஸ்கந்த ஸுப்ரமண்யன்
வீணை – முடிக்கொண்டான் S. N. ரமேஷ்
புல்லாங்குழல் – K. L. கௌஷிக்
மோர்சிங் – A. S. கிருஷ்ணன்
ஜால்ரா – பவ்யா ஹரி
தயாரிப்பு
‘திருப்புகழ்த்தல ஆராய்ச்சித் திலகம்’’
‘தொண்டர் மாமணி’
‘வலையப்பேட்டை’ ரா. கிருஷ்ணன்
Ещё видео!